சப்பாத்திக்கு அருமையான சைடிஷ் முகலாய மஷ்ரூம்

Loading… இதை இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம் தேவையான பொருட்கள் காளான் – 300 கிராம் தயிர் – 200 மில்லி கிராம் இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 உலர்ந்த வெந்தய இலை (கசூரி மேத்தி) – 2 தேக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி தழை – 200 கிராம் வெங்காயம் – 4 மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி … Continue reading சப்பாத்திக்கு அருமையான சைடிஷ் முகலாய மஷ்ரூம்